Category: தமிழ் நாடு

ஐஜி சங்கருக்கு கொரோனா: ஐஜி பெரியய்யாவிற்குக் வடக்கு மண்டல ஐஜியாக கூடுதல் பொறுப்பு

சென்னை: தமிழ்நாடு காவல் துறை வடக்கு மண்டல ஐஜி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அவரது பொறுப்பை கூடுதலாக ஐஜி பெரியய்யா கவனிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

வருமான வரி சோதனைகளை பார்த்து நான் பயப்படவில்லை – கமல்ஹாசன்

சென்னை: வருமான வரி சோதனைகளை பார்த்து நான் பயப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி…

பாஜக வேட்பாளர் எல்.முருகன், அண்ணாமலைக்கு ஆதரவாக மோடி, அமித்ஷா தமிழகம் வருகை…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களத்தில் அனல்பறக்கம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்…

இதுவரை ரூ.83.99 கோடி பணம் பறிமுதல்: திட்டமிட்டபடி சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும்! தேர்தல் ஆணையர்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு!

சென்னை: தமிழகசட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமை கட்சியின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போதும்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் 4,512 மனுக்கள் ஏற்பு! சத்தியபிரதா சாகு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலைமுன்னிட்டு, வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், 4,512 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு இருப்பதாக மாநில…

பூங்கொத்து, சால்வை போன்றவற்றை வழங்க வேண்டாம்! டிடிவி தினகரன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தனக்கு கட்சியினர் பூங்கொத்து, சால்வை போன்றவற்றை வழங்க வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

சேலம் மேற்குதொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜிக்கு கொரோனா…

சேலம்: சேலம் மேற்குதொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ,…

தி.மு.க. வின் கலப்பு திருமண நிதி அறிவிப்பு குறித்து பாஜக விஷம பிரச்சாரம் – தேர்தல் ஆணையத்தில் புகார்

தி மு க. தனது தேர்தல் அறிக்கையில் உயர் வகுப்பை சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு கலப்பு திருமண…

சென்னையில் மீண்டும் தீவிரம்: பெருங்குடியில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் 40பேருக்கு கொரோனா!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 40…