Category: தமிழ் நாடு

தலைமைச்செயலாளர் இறையன்பு சர்குலர் எதிரொலி: பீட்டர் அல்ஃபோன்ஸ் காட்டம்…

சென்னை: மத்திய, மாநில அரசின் செயல்திட்டங்கள் குறித்து கவர்னருக்கு அறிக்கை அளிக்க தயாராக இருக்க வேண்டும் என தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு அனைத்து துறைச்செயலாளர்களுக்கு அனுப்பி உள்ள…

தீபாவளியை முன்னிட்டு காலை 8மணி முதல் இரவு 7மணி வரை ரேசன் கடைகளை திறக்க உத்தரவு…

சென்னை: தீபாவளியை முன்னிட்டு காலை 8மணி முதல் இரவு 7மணி வரை ரேசன் கடைகளை திறந்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை விநியோகிக்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. ஒவ்வொரு…

 முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக தொடரும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை…

சென்னை: சொத்து குவிப்பு தொடர்பாக முன்னாள் அதிமுகஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் இன்று 2வது நாளாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக…

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டகள் குறித்து ஆளுநருக்கு சமர்ப்பிக்க தயாராக இருங்கள்! தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்கள் குறித்து ஆளுநருக்கு சமர்ப்பிக்க தயாராக இருங்கள் என அனைத்து துறைச்செயலர்களுக்கு தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.…

முல்லை பெரியாறு அணை குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை! கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை…

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையால் கேரளாவுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை, முல்லை பெரியாறு அணைகுறித்து வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர்…

சிசிடிவி காமிரா அகற்ற கூறியது அதிமுக அரசுதான், ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமானது! உச்சநீதி மன்றத்தில் அப்போலோ நிர்வாகம் தகவல்…

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராக முடியாது, அது ஒருதலைப்பட்சமானது என்றும், அப்போதைய அதிமுக அரசு…

நல்ல வேளையாக ரஜினி இருக்கும்போதே அவருக்கு ” தாதாசாகேப் பால்கே” அவார்டு தரப்பட்டிருக்கிறது!

நல்ல வேளையாக ரஜினி இருக்கும்போதே அவருக்கு இந்த ” தாதாசாகேப் பால்கே” அவார்டு தரப்பட்டிருக்கிறது! ஆனால், அவர் நடித்த ” முள்ளும் மலரும்”, “எங்கேயோ கேட்ட குரல்”,…

ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யுங்கள்! அரசு துறைகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு…

சென்னை: ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கும் அரசு துறை செயலாளர்கள், ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி…

வேலை வாங்கித்தருவதாக மோசடி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது வழக்கு..!

சென்னை: வேலைவாங்கித்தருவதாக மோசடி செய்ததாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது.…

ஓய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீடு ஏலத்திற்கு வந்தது… நிதி நிறுவனம் அறிவிப்பு வெளியீடு…

சென்னை: வங்கி கடனை திருப்பி கட்டாததால், நடிகர் ஓய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியின் சென்னை வீடு ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. அதற்கான விளம்பரத்தை…