ஜனவரி 18: தமிழக மக்களுக்காக பதவியை துறந்த ஒரே தமிழர்; வாழப்பாடியாரின் 81வது பிறந்தநாள் இன்று…
ஜனவரி 18: இன்று வாழப்பாடி இராமமூர்த்தியின் 81வது பிறந்தநாள்… தமிழக மக்களுக்காக பதவியை துறந்த ஒரே தமிழர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தி. காவிரி பிரச்சினையாக தமிழக மக்களின் உணர்வுகளை…