- Advertisement -spot_img

CATEGORY

சிறப்பு செய்திகள்

பீகார் முதல்வராக திட்டமா? ஜெகன்மோகன் ரெட்டிக்கு வழங்கிய ஆலோசனையை தானே செயல்படுத்தும் பிரசாந்த் கிஷோர்!

பாட்னா: அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் இப்போதைக்கு  இல்லை என்று கூறும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பீகாரில்  3000 கி.மீ நடை பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலையைபோல காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட விக்னேஷ்! பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்கள்…

சென்னை: சென்னை புரசைவாக்கம் பகுதியில் காவல்துறையினரின் கடுமையாக தாக்கதலால் உயிரிழந்த  விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் உள்ளதாக  பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ்,...

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் எனமுதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வரலாறு காணாத வகையில்,  இலங்கையில்...

அமைச்சரவையின் முடிவை ஆளுநர் எதிர்க்க முடியுமா? அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை சுட்டி காட்டிய உச்சநீதிமன்றம் …

சென்னை: ஆளுநர் அமைச்சரவையின் முடிவை எதிர்க்க முடியுமா? என்பது குறித்து பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்து உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை மற்றும் கைதிகள் விடுதலை விஷயத்தில்,...

தஞ்சை தேர் தீ விபத்து: முரண்பட்ட தகவல்கள் – அமைச்சர் சேகர்பாபு புது விளக்கம்…

சென்னை: தஞ்சை தேர் தீ விபத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனமே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக  முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,  அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில், தீப்பிடித்த எரிந்தது தேர்...

100ஆண்டுகள் பழமையான கோவிலை ஆக்கிரமிப்பு என இடிக்க தமிழகஅரசு முடிவு! உயர்நீதி மன்றம் தடை….

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் 100ஆண்டுகள் பழமைவாய்ந்த 2 கோயில்கள் இடிக்க தமிழக அரசு இடிக்க முனைந்த நிலையில், தமிழகஅரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை போட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு இடங்கள், நீர்நிலைககள், சாலைகளை...

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும்  மனமார்ந்த  சுபகிருது  தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்... இன்று பிறக்கும் சித்திரைத் திருநாள், நம் அனைவரது  வாழ்விலும் சுபத்தையும்,  மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும் ….   உலகெங்கும் அமைதி பரவட்டும்… – ஆசிரியர்  

ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் இன்று!

இன்று 'ஜாலியான்வாலா பாக் படுகொலைகள்' நடந்த தினம். 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வட இந்தியாவின் அம்ரிஸ்தர் நகரின் ஜாலியன் என்ற இடத்தில் ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் உத்தரவின்...

தமிழ்நாட்டின் முதல்வராக காமராஜர் பதவியேற்ற நாள் இன்று…

தமிழ்நாட்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து முதல்வராக காமராஜர் 1954ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற் நாள் இன்று. 1954ம்...

கொரோனா பாதிப்புக்குள்ளான ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு! மும்பை ஐஐடி பகீர் தகவல்…

டெல்லி: மிதமான கொரோனா  பாதிப்பு கூட ஆண்களின் ஆண்மை தன்மைக்கு வேட்டு வைத்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.   மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனை இணைந்து நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ், ஆண்களின்...

Latest news

- Advertisement -spot_img