Category: சிறப்பு செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா?

விவசாய சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், தொடர்ந்து மற்றுமொரு 100 -ஐ தமிழகம் எதிர்பார்த்து நிற்கிறது. அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான…

மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…

சென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று முதன்முதலாக 2020ம் ஆண்டு மார்ச் 7ந்தேதி…

84 தொகுதிகளில் கருணாஸ் தனித்துப் போட்டி – முடிவுக்கு யார் காரணம்?

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள கருணாஸ், 84 தொகுதிகள் வரை தனித்துப் போட்டியிடப் போவதாகவும், அதிமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார. சிறையிலிருந்து வெளிவந்த சசிகலாவை அவர் நேரில்…

மதிமுகவுக்கு 4 சீட்கள்? – பழசை மறக்காத திமுக?

அரசியலில் தொடர்ந்து பயணித்தாலும், பல மக்கள் விரோத திட்டங்களை தொடர்ந்து எதிர்த்தாலும், தொடர்ந்து எடுக்கும் தவறான அரசியல் முடிவுகளால், தனக்கான வாய்ப்புகளை தானே கெடுத்துக் கொண்டவர்தான் மதிமுக…

விவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்

இந்திய சுதந்திரத்திற்கு பின்பு எத்தனையோ நூறை (100 ) கடந்து வந்திருக்கிரோம். அவற்றில் பல மகிழ்ச்சியான 100 , ஒருசில மிக துயரமான 100. நேற்றைய தினம்…

பாஜகவுக்கான தொகுதிகள் எண்ணிக்கை – காரணம் இதுதானோ..?

இந்த சட்டமன்ற தேர்தலுக்காக, அதிமுக கூட்டணியில் பாஜக எப்படியும் 35 முதல் 40 தொகுதிகள் வரை பெற்றுவிடும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில், அக்கட்சியினர் அப்படித்தான் பேசிவந்தனர்.…

2021 சட்டமன்ற தேர்தல் – பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக!

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலுக்காக, அதிமுக கூட்டணியில், பாரதீய ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கீடு…

திமுக கூட்டணி அமைப்பு – சக்கர வியூகமா?

கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் வித்தையை அறிமுகப்படுத்தி அதில் பெரும் வெற்றி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். இன்றளவும், அவர்களின் தேர்தல் கூட்டணி வியூகங்களை மிஞ்சியவர்கள் எவருமில்லை என்றால்…

“3வது அணியில் நம்பிக்கையில்லை” – கே.எஸ்.அழகிரியின் அனுபவ அறிவிப்பு!

திமுக கூட்டணியைவிட்டு, தொகுதி பங்கீட்டு எண்ணிக்கை சிக்கல் காரணமாக, காங்கிரஸ் கட்சி வெளியேறலாம் என்றும், அக்கட்சி கமலின் மூன்றாவது அணியில் இணையலாம் என்றும் சில ஊடகங்கள், யூகங்களுக்கு…

10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் – 5 நாட்களுக்குள் ஏகப்பட்ட வேலைகள்!

2011 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல், மார்ச் 10ம் ‍தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் முழுமையாக 4 நாட்களே இருக்கும் நிலையில், திமுக…