தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் நிகழ்ச்சி திமுக அபிமானிகளிடம் எதிர்பார்த்த தாக்கம் இல்லை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தொழில் துறையினர் உள்ளிட்ட பலரை சந்திக்க இருக்கும் அவர் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு…