Category: சினி பிட்ஸ்

ரஜினி, கமலுக்கு விழும் அடியில் விஜய் உட்பட எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வர தோன்றக்கூடாது – சீமான்

சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சீமான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அரசியலில் விழும் அடியில், விஜய் உட்பட எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற…

8 பேருக்கு கொரோனா தொற்று ; “அண்ணாத்த” படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்…!

கொரோனா காரணமாக ஐதராபாத்தில் நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பர் 14 ஆம் தேதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் 15 நாட்களுக்கு படப்பிடிப்பு…

இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி!

சென்னை: பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு சென்னை சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக அவர் பிரசாத் ஸ்டூடியோ மீது தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கை…

பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் : இழப்பீடு கோரிய வழக்கை வாபஸ் பெறுவதாக இளையராஜா அறிவிப்பு!

சென்னை: பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில், இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். இதன் காரணமாக, பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் முடிவுக்கு…

இந்த ஆண்டு தெலுங்கு சினிமா : பெரிய நடிகர்கள் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை….

இந்தியாவில் இந்திக்கு அடுத்த படியாக வணிகத்தில் முன்னணியில் இருப்பது தெலுங்கு சினிமா உலகம் தான். ஆண்டுக்கு சுமார் 250 திரைப்படங்கள் வரை அங்கு ரிலிஸ் ஆகும். இந்த…

இங்கிலாந்து விமானங்கள் ரத்து ஆனதால் லண்டனில் தவிக்கும் இந்திய சினிமா யூனிட்..

கொரோனாவை போன்று புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நேற்று…

‘பரியேறும் பெருமாள்’ காதல்ஜோடி இணையும் திரில்லர் படம்…

விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம் “பரியேறும் பெருமாள்”. இந்த படத்தில் கதிர் – ஆனந்தி ஜோடியாக நடித்திருந்தனர். தமிழில் உருவாகும் திரில்லர் படத்தில்…

‘அண்ணாத்த’ அப்டேட் : 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த குஷ்பு – மீனா கூட்டணி….!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மீனா மற்றும் குஷ்பு இருவரும் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படத்தை மீனா…

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து வழங்கும் ‘கூழாங்கல்’….!

இதர நடிகர்கள் நடித்த நல்ல படங்களை வாங்கி வெளியிட விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி முடிவு செய்துள்ளது. முதலில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி…

சந்தானத்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு….!

ஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்கிறார். முதன்முறையாக சந்தானம் படத்தில் சாம் சி.எஸ். இசையமைத்து கைகோத்துள்ளார். திரைப்படத்தை மாதவன் எடிட்டிட்…