Category: சினி பிட்ஸ்

சசிகுமாருக்கு வில்லனாகும் ஜே.டி.சக்ரவர்த்தி….!

தனது புதிய திரைப்படத்தை பூஜையோடு தொடங்கியிருக்கிறார் நடிகர் சசிக்குமார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இந்த புதிய படத்தில் நடிகர் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.…

‘சூர்யா 40 ‘ அப்டேட்டை வெளியிட்ட ஒளிப்பதிவாளர் ரத்னவேலு….!

பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம். ப்ரியங்கா மோகன் இதில் நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா…

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் ராதிகா ஆப்தே ஒப்பந்தம்….!

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை இந்தியில் ரீமேக் செய்ய புஷ்கர் –…

ஒலிம்பிக் வீரர்களை பாராட்டிய கமல்…!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் நடிகர் கமல் ஹாசன் காணொளி மூலம் உரையாடினார். தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா…

சுற்றுலா சென்ற இடத்தில் ஆற்றில் தவறி விழுந்த பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங் சடலமாக மீட்பு…!

பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் ஆற்றில் தவறி விழுந்த விபத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்மீத் சிங் சமீபத்தில் நண்பர்களுடன்…

அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! விஜய்க்கு ஆதரவாக சீமான் ஆவேசம்…

சென்னை: சொகுசு கார் விவகாரத்தில் நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்துள்ள சீமான், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது, துணிந்து நில் தம்பி என நடிகர் விஜய்க்கு ஆதரவாக…

’தல’ ய புகழ நீங்க யார்? : சாந்தனுவுக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம்

சென்னை ’தல’ அஜித் குமார் லுக் சூப்பர் என நடிகர் சாந்தனு புகழ்ந்ததற்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே…

விஜய் வெளிநாட்டு கார் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியத்தை சாடிய முன்னாள் நீதிபதி…

சென்னை: விஜய் வெளிநாட்டு கார் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் நடிகர் விஜயை விமர்சித்தது குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு கடுமையாக சாடியுள்ளார். ”விஜய் ரீல் ஹீரோவா,…

சர்வதேச விருதுகளை வென்று குவிக்கும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’….!

உலகின் முக்கியமான சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்திருக்கும் கூழாங்கல் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. கூழாங்கல் படத்துக்கு Pebbles என சர்வதேச பெயர்…

விஜய் சேதுபதியின் மாஸ்டர்செஃப் புதிய ப்ரோமோ வெளியீடு…..!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது…