ஐந்து இயக்குநர்கள் இணைந்து வெளியிட்ட ‘Triquetra’ குறும்படம்……!
நான்கு குறுங்கதைகள் இணையும் சுவாரஸ்யமான ஹைப்பர் லிங்க் திரில்லராக, உருவாகியிருக்கும் ‘Triquetra’ திரைப்படத்தை இயக்குநர் அசோக் இயக்கத்தில் உருவாக்கியுள்ளார். கோயம்புத்தூரை பின்னணி களமாகக் கொண்டு திரில்லராக இந்தக்…