Category: சினி பிட்ஸ்

நைனிகா & மீனாவின் Latest ஃபோட்டோஷூட்….!

80-களில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமான மீனா, பிறகு ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.…

தென்காசியில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மாஸான சண்டைக்காட்சி…..!

பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம். ‘எதற்கும் துணிந்தவன்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு. ப்ரியங்கா மோகன்…

வெளியான ‘வலிமை’ படத்தின் வில்லன் லுக் போஸ்டர்….!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்…

ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை மரணம்….!

ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை மா. பாலசுப்ரமணியம் மாரடைப்பால் 18.09.2021 அன்று காலமானார். இவர் ஓவிய கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிசடங்கு முடியும்வரை ஒளிப்பதிவாளர் ராஜசேகருடன்…

கருப்புக்கொடி ஏந்தி போராடும் உதயநிதி ஸ்டாலின்…..!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக சேப்பாக்கம் தொகுதியில் வலம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழக முதலமைச்சரும் தமது தந்தையுமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஏராளமான நலத்திட்ட உதவிகள்! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஏராளமான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற…

‘மகாமுனி’ படத்துக்காக சர்வதேச விருதுகளை வென்ற மகிமா நம்பியார்….!

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘மகாமுனி’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது. அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட்…

இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் அடித்த கமல்….!

நடிகர் கமல்ஹாசன், இன்று இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு சென்று பார்வையிட்டார். அந்த ஸ்டுடியோவுக்கு முதன்முறையாக வருகை தந்த நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து…

தலைநகரில் விஜய்-அஜித் இருவரும் நேரில் சந்திக்க திட்டமா…?

வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்போது டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர்…

மிர்ச்சி சிவாவின் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பூஜையுடன் தொடக்கம்…..!

மிர்ச்சி சிவா நடிக்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. லார்க் ஸ்டுடியோஸ் குமார் படத்தை தயாரிக்க, விக்னேஷ் ஷா என்பவர் எழுதி…