இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் அடித்த கமல்….!

Must read

நடிகர் கமல்ஹாசன், இன்று இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு சென்று பார்வையிட்டார்.

அந்த ஸ்டுடியோவுக்கு முதன்முறையாக வருகை தந்த நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து பேசினார்.

மரியாதை நிமிர்த்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இளையராஜா உடன் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

More articles

Latest article