மிர்ச்சி சிவாவின் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பூஜையுடன் தொடக்கம்…..!

Must read

மிர்ச்சி சிவா நடிக்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

லார்க் ஸ்டுடியோஸ் குமார் படத்தை தயாரிக்க, விக்னேஷ் ஷா என்பவர் எழுதி இயக்குகிறார். ரொமான்டிக் காமெடியாக இந்தப் படம் தயாராகிறது.

இன்று நடந்த பூஜையில் சிவா, இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

More articles

Latest article