காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…
சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் ஆளுநர்…