“முதல் வாரத்தில் 300 கோடிக்கு மேல் வசூல்!" " கபாலி!” தயாரிப்பாளர் தாணு பெருமிதம்
ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வெளியான ஏழாவது நாளில் ரூ 389 கோடியைத் தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். கபாலி திரைப்படத்தின் வெற்றி…