கபாலி.. "நெருப்புடா.." பாடலின் மலேசிய வெர்சன் கேட்கிறீங்களா..: வீடியோ இணைப்பு

Must read

முதன் முதலாக தமிழ் படம் ஒன்று மலேய மொழியிலும் வெளியாகிறது என்றால் அது கபாலிதான்.  தமிழில் ஹிட் ஆன “நெருப்புடா” பாடலை, மலேயர்களும் ஆர்வத்துடன் கேட்கிறார்கள். ரசிக்கிறார்கள்.
இதே “நெருப்புடா” பாடலின், மலேயா மொழி வெர்சன்:
 
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/07/Kabali-Malay-Songs-Membara-Song-Neruppu-Da.mp4[/KGVID]

More articles

Latest article