தொடர்ந்து மூன்று சதங்களை அடித்து இருக்கின்றனர் 'சென்னை 28 – II' அணியினர்
வழக்கமான ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை வழக்கத்திற்காக மாறான புதுமையான முறையில் சித்தரிப்பதே, எதற்கும் ‘டென்ஷன்’ ஆகாத இயக்குனர் வெங்கட் பிரபுவின் தனிச் சிறப்பு…. சம்பீத்தில் இவர்…