அமலாபால்… மீண்டும் பிஸி!

Must read

 
யக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலாபால், சமீபத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.
3
இப்போது முன்பைவிட தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.
அவரது பிரிவுக்குக் காரணம் என்று  கிசுகிசுக்கப்படும் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கும் ‘வட சென்னை’ படம்தான்.
2
 
இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அமலாபால்.
b444494a-b931-4447-8872-a4315cdc31ee
அதோடு, “திருட்டு பயலே” இரண்டாம் பாகம்,  கன்னடத்தில் “ஹெப்புலி”,  பெயரிடப்படாத இரண்டு தெலுங்கு படங்கள் என்று ஏக  பிஸியாகிவிட்டார் அமலாபால்.

More articles

Latest article