ஜே.கே.ரித்தீஷ் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு : பாரதிராஜா
திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான ஜே.கே.ரித்தீஷ்(46) 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், அதிமுக…