சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார். .

மேலும் ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ஏப்ரல் 14 நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.