Category: சினி பிட்ஸ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட போலி டாக்டர் பட்டம்! முக்கிய நபர் தலைமறைவு…

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்பட 35 பேருக்கு வழங்கப்பட்ட போலி டாக்டர் பட்டம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக புகார்…

தலைவர்170 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்…

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து! வீடியோ

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் அட்வான்சாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்ச் 1ந்தேதி (நாளை) பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த்…

சந்திரமுகி 2 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது…

லைகா புரொடக்சன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சந்திரமுகி 2’. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சந்திரமுகி படத்தை இயக்கிய பி…

டாடா படம் பார்த்துவிட்டு கவினை பாராட்டிய தனுஷ்

சின்னத்திரை நடிகராக வலம்வந்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து 2021 ம் ஆண்டு இவர் நடித்த லிப்ட் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல…

நடிகர் பிரபு மருத்துவமனையில் திடீர் அனுமதி…

சென்னை: பிரபல நடிகர் பிரபுவுக்கு நேற்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிறுநீரகத்தில் கல் அடைப்பு…

ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி: நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது…

சென்னை; நடிகர் மயில்சாமியின் உடல் சென்னை வடபழனியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது இல்லத்தில், மயில்சாமியின் உடலின்மீது, திருவண்ணாமலை கோவிலில் பூஜிக்கப்பட்ட வெட்டி வேர்…

சிவபக்தன் மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன்! உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் உருக்கம்…

சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், அவரது ஆசையை நிறைவேற்றுவேன் என்றும், தீவிர சிவ பக்தரான…

புதுவீட்டில் பால் காய்ச்சிய தனுஷ்…

நடிகர் தனுஷ் சென்னையில் புதிதாக வீடுகட்டி பால் காய்ச்சி குடியேறி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக வலம்வந்த நடிகர் தனுஷ் தனது பங்கிற்கு போயஸ் கார்டனில்…

நடிகர் மயில்சாமி உடல் சென்னையில் இன்று தகனம்…

நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோ பின்புறமுள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது. #BREAKING | இன்று அதிகாலை கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில், நடிகர்…