Category: சினி பிட்ஸ்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் இந்திய குடியுரிமை பெறும் கனவு நிறைவேறியது

பாலிவுட் திரையுலகில் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அக்‌ஷய் குமார் தனது கனடிய குடியுரிமையை துறந்து இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். இந்திய குடியுரிமை…

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த அரங்கம் விரைவில் அமையும்… ஏ.ஆர். ரஹ்மான் கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. தொடர் மழை காரணமாகவும் மோசமான வானிலை காரணமாகவும் இந்த நிகழ்ச்சி வேறு தேதிக்கு மாற்றப்படுவதாக…

‘சந்திரமுகி 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘ஸ்வாகதாஞ்சலி’ வெளியானது…

சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியானது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் பி. வாசு இந்தப் படத்தை இயக்குகிறார். ஆஸ்கர் விருது…

லட்சுமி மேனன் உடன் திருமணம் குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஷால்…

நடிகர் விஷால் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் நடிகை லட்சுமி மேனனை கரம் பிடிக்கப்போவதாகவும் கடந்த சில தினங்களாக கிசுகிசுக்கப்பட்டது வந்தது. பாண்டிய நாடு, நான் சிகப்பு…

திருப்பதி கோவிலில் முடிக் காணிக்கை அளித்த நடிகை காயத்ரி ரகுராம்

சென்னை நடிகை காயத்ரி ரகுராம் திருப்பதி கோவிலில் முடிக் காணிக்கை அளித்துள்ளார். மறைந்த பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராமும் ஒரு நடன இயக்குநர்…

பஞ்ச அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான் .

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பஞ்ச அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான் …. சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சொல்வது.. ‘’பாலச்சந்தர் என்னை…

பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் காலமானார்….

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயங்குனர் ர் சித்திக் காலமானார். அவருக்கு வயது 63. தமிழ் மலையாள திரையுலகில் பல வெற்றி…

ஜெயிலர் படம் ரூ. 122.50 கோடிக்கு விற்பனை – இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்..

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை (ஆகஸ்டு 10ந்தேதி) தியேட்டர்களில் வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார்.…

ஜெயிலர் ரிலீஸாவதை அடுத்து…. பழைய ஸ்டைலில் ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம்…

ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து நாளை இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த். 2010ம் ஆண்டு வரை தனது படவேலைகள் முடிந்ததும் இமயமலை சென்று…

பிரபல இயக்குனர் சித்திக் கவலைக்கிடம்

திருவனந்தபுரம்: பிரபல இயக்குனர் இயக்குனர் சித்திக் கவலைக்கிடம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த இயக்குனர் சித்திக், 1986 ஆம் ஆண்டு ‘பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் ‘…