- Advertisement -spot_img

CATEGORY

கோவில்கள்

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசுஆகும் செப்பேலோ...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 3

புனிதமான மார்கழி திங்கள்  மூன்றாம் நாளான இன்று திருப்பாவையின் மூன்றாம் பாடலை மனமுருகி வாசிப்போம்..       ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 2

  புனிதமான மார்கழி திங்கள் முதல் நாளாம் நேற்று திருப்பாவையின் முதல் பாடலை வாசித்தோம். இன்று, இரண்டாம் பாடல்.. "வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்;...

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 1 :

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே அற்புதமான 'திருப்பாவை. ஆண்டாளும், ஆழ்வார்களில் ஒருவர்தான். வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 முதல் 503 வரையுள்ள...

இன்று கார்த்திகை தீபம்!: சிறப்புச் செய்திகள்

கார்த்திகை தீபத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இன்று மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. உலகப்புகழ் நினைத்தாலே முக்தி தரும் புகழ்கொண்டது...

ஆலய தரிசனம்: திருப்பம் தரும் திருப்பட்டூர்!

ஒரு கோயில், நம்மை என்னவெல்லாம் செய்யும்? மனசுக்கு நிம்மதி தரும். திரும்ப வரணுமே என்று நினைக்க வைக்கும். கொண்டு வந்த சோக பாரங்களையெல்லாம் இறக்கி வைச்சாச்சு என்கிற சந்தோஷத்தைக் கொடுக்கும். எழுத்தாளன் எனும்...

கோயில் உலா: குடந்தை கோயில்கள்: முனைவர் ஜம்புலிங்கம்

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கொட்டையூர் கோட்டீஸ்வரர் கோயில், இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில், திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வர கோயில் உட்பட பல கோயில்களுக்கு சென்று வந்தோம்.  அந்த கோயில்களைப் பற்றி பார்ப்போம்.   கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தஞ்சாவூரிலிருந்து காலை கிளம்பி...

விநாயகர் ஸ்பெஷல்: எப்படி வந்தது யானை முகம்?

கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்ம தேவனிடம் , “ஆண், பெண் தொடர்பின்றி பிறந்த ஒருவனாலேயே எனக்கு அழிவு வரவேண்டும்” என்று ஒரு வரம் பெற்றான். “ஆண், பெண் தொடர்பின்றி குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை....

ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே…!

“ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்ற பக்தி பாடலுக்கு மயங்காதவர் இருக்க முடியாது.  கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று ஏன் அழைக்கிறோம்? கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் அந்த பகுதி மக்களை...

Latest news

- Advertisement -spot_img