பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார்: முன்னாள் மனைவி குற்றச்சாட்டு
இஸ்லமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாக, அவரது முன்னாள் மனைவி ரேகம் கான் கூறியுள்ளார். இந்தியா போர் தொடுத்தால் அதனை எதிர்கொண்டு பழிவாங்க…