சிந்து நதி நீர் குறித்த இந்திய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு இல்லை : பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீர் குறித்த இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பில்லை என பாகிஸ்தான் கூறி உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே…