ஜி 20 மாநாட்டுக்கு பிரேசில் அதிபருடன் சென்ற அதிகாரி போதைப் பொருளுடன் பிடிபட்டார்
செவில், ஸ்பெயின் ஜி 20 மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் ஜைர் பொல்சனாரோவுடன் பயணம் செய்த விமானப்படை அதிகாரியிடம் 39 கிலோ போதைப்பொருள் பிடிபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜி…