Category: உலகம்

எத்தியோபியாவில் பில்லியன் கணக்கில் நடப்படும் மரக்கன்றுகள்..!

அடிஸ் அபாபா: ஆஃப்ரிக்க கண்டத்திலுள்ள எத்தியோபிய நாட்டில் ஒரேநாளில்(ஜுலை 29) 200 மில்லியனுக்கும் மேலான மரக் கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு ஆஃப்ரிக்காவில் ஒரு…

அரியானா மணமகளை மணம் புரியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசன் அலி

துபாய் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசன் அலி அடுத்த மாதம் துபாயில் அரியானாவைச் சேர்ந்த மணமகளான ஷாமியா அர்ஜு என்பவரைத் திருமணம் செய்ய உள்ளார். அரியானா மாநிலம்…

குடி போதை ஊழியரின் தவறு : குளத்தில் ஏற்பட்ட சுனாமி

யான்பியான் ஒரு பொழுது போக்கு பூங்காவில் உள்ள குளத்தில் ஊழியர் குடிபோதையில் செய்த தவறால் சுனாமி உண்டானது. உலகெங்கும் உள்ள பல பொழுது போக்கு பூங்காக்களில் அலைபாயும்…

‘கேபிடல் ஒன்’ நிதி நிறுவனத்தில் 100 மில்லியன் பேரின் தரவுகள் திருட்டு! பெண் ஹேக்கர் கைது!

நியூயார்க்: அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரபலமாக செயல்பட்டு வரும் கேபிடல் ஒன் நிநி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சுமார் 100 மில்லியன் பேரின் தரவுகள் (Data) திருடப்பட்டுள்ளதாக ‘கேபிடல்…

1000 ஆண்டு பழமையான இந்துக் கோயில் பாகிஸ்தானில் மீண்டும் திறப்பு!

சியால்கோட்: பாகிஸ்தானில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்துக் கோயில் மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் பிறப்பித்தார். இதுகுறித்து கூறப்படுவதாவது; பாகிஸ்தானின்…

 ஓட்டல் அறைகளில் எந்த நாட்டவர்கள் அதிகம் திருடுகின்றனர்?

டில்லி உலகெங்கும் உள்ள ஓட்டல் அறைகளில் உள்ள பொருட்களை அதிகம் எந்த நாட்டவர் திருடுகின்றனர் என்பதன் கணிப்பு வெளியாகி உள்ளது சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள ஓட்டலில் தங்கி…

இஸ்ரேல் தேர்தல் பிரசாரத்தில் இடம் பெற்றுள்ள மோடியின் புகைப்படம்

ஜெருசலேம் இஸ்ரேல் நாட்டு பொதுத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நேதன்யாகு மோடி, டிரம்ப், புடின் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்தி உள்ளார். இஸ்ரேல் நாட்டில் வரும் செப்டம்பர் 17…

அமெரிக்காவில் பயங்கரம்: பூண்டு திருவிழாவில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு! 3 பேர் பலி!

கலிபோர்னியா: வடக்கு கலிபோர்னியா பகுதியில் இன்று பாரம்பரியம்மிக்க பூண்டுத் திருவிழா நடை பெற்றுக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 3…

திருமண பரிசாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி கோரிய அமெரிக்கத் தம்பதிகள்

தம்பா, ஃப்ளோரிடா அமெரிக்காவைச் சேர்ந்த புது மண தம்பதியர் திருமணப் பரிசாக பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி கோரி உள்ளனர். அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா…

மாஸ்கோ சிட்டி கவுன்சில் தேர்தல் முறைகேடு – போராட்டத்தை கடுமையாக ஒடுக்கிய காவல்துறை

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் சிட்டி கவுன்சில் தேர்தலில் வாக்குச் சீட்டிலிருந்து எதிர்க்கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாஸ்கோவில் நடந்துவரும் ஆர்ப்பாட்டத்தை காவல்துறை கடுமையாக…