Category: உலகம்

சனிக்கிழமை, கசையடி ரத்து; நேற்று- சிறார்களின் தூக்கு ரத்து: சபாஷ் போடவைக்கும் சவுதி..

Saudis cancel மன்னராட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் மரண தண்டனை சர்வ சாதாரணம். கடந்த ஆண்டில் மட்டும் அங்கு 187 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக…

ஆப்ரிக்காவில் ஆரம்பமே இப்போதுதான் – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

ஜெனிவா: ஆப்ரிக்க கண்டத்தில் கெரோனா வைரஸ் தொற்று ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்றும், அடுத்த சில மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கும் என்றும் நிபுணர்கள்…

தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவை வென்ற தென்கொரியக் குழந்தை…

சியோல் தென்கொரியாவில் தாய்ப்பால் மட்டுமே குடித்து பச்சிளம் குழந்தை கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளது. பிறந்து 27 நாட்களே ஆன பெண்குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்…

கொரோனா: கொரோனாவை வெல்லுமா நிகோடின்?

நிகோடின் செல் ரிஷப்டார்களுடன் இணைந்து, கொரோனா வைரஸை தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாரிஸின் சிறந்த மருத்துவமனைகளில் 343 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளையும், 139 லேசான அறிகுறி…

எனது கிருமி நாசினி பேச்சு வெறும் கிண்டல்தான் : டிரம்ப் சமாளிப்பு

வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்க அதிபர் ஊசி மூலம் கிருமி நாசினி செலுத்தச் சொன்னது கிண்டலுக்காக என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வியாழன் அன்று நடந்த…

துபாயில் வசிக்கும் கல்ஃப் நியூஸ் ஆசிரியருக்கு பாஜக ஐடி குழு மிரட்டலா? : அதிர்ச்சி தகவல்

துபாய் இந்தியாவில் பாஜக ஐடி செல் சரியாகச் செயல்படாதது குறித்த செய்திகளை வெளியிட்ட கல்ஃப் நீயுஸ் ஊடக ஆசிரியர் மஸார் ஃபரூக்கி என்பவருக்கு பாஜக ஐடி குழு…

கொரோனா வைரஸ் எப்பொழுது முடிவுக்கு வரும் ?

சிங்கப்பூர் : கொரோனா வைரஸ் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி தான் மில்லியன் டாலர் கேள்வியாக உலகின் பல்வேறு நாடுகளில் அனைவரும் கேட்டுவரும் கேள்வியாக…

உழைத்து வாழும் மக்களை வீதியில் நிறுத்தாதீர்கள் : அரசை சாடும் டாக்டர் திருத்தணிகாசலம்….. வீடியோ

சென்னை : கொரோனா வைரஸ் நோயாளிகளை குணப்படுத்த தேவையான மருந்து தன்னிடம் இருப்பதாக கடந்த நான்கு மாதங்களாக கூறிவருகிறார் சித்த மருத்துவர் டாக்டர் திருத்தணிகாசலம் உலக மக்களின்…

சீனாவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு: இது கொரோனாவின் இரண்டாம் சுற்றா அல்லது இறுதி சுற்றா?

சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்புநிலை திரும்புவதால், அது இரண்டாம் சுற்று கொரோனா பரவலுக்கு வழிவகுக்கலாம் என உலக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். மேலும், பயண தடைகள் நீக்கப்பட்டு, தயாரிப்பு…

கொரோனா: மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2.03 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 92,519 உயர்ந்து 29,21,201 ஆகி இதுவரை 2,03,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…