Skip to content
  • Sun. Sep 27th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
உலகம்

சீன பள்ளி மாணவ மாணவிகளின் வித்தியாசமான யுனிபார்ம்… வைரலாகும் புகைப்படம்…

Apr 28, 2020

பீஜிங்:

உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸை பரப்பிய சீனா, தற்போது வைரஸ் பரவலில் இருந்து விடுதலையாகி  தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் அங்கு பள்ளிக் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு வித்தியாசமான யுனிபார்ம் வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் தலைநகர் ஹோங்சூவில்தான் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு பள்ளிக் குழந்தைகளுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாத வகையில், சமூக விலகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதுடன்,  தலையில், வித்தியாசமான முறையிலான கேப் வைக்கப்பட்டு உள்ளது.

குறைந்த எடையிலான அட்டையிலான கேப் தயாரிக்கப்பட்டு, அது குழந்தைகளின் தலையில் அணியப்பட்டுள்ளது. இதனால், சமூக விலகல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதுபேல மற்றொரு பள்ளியில் பள்ளிக்குழந்தைகள் மாஸ்க் அணிந்திருப்பதுடன், முகத்தை மூடும் வகையிலான கவசங்கள் அணிந்துள்ளனர்.

பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களிடம் சமூக விலகலைக் கடைபிடிக்குமாறு வலியுறுத்து கின்றனர்.
இதுபோன்ற நிலைமைதான் இந்தியா மாணவ மாணவிகளுக்கும் ஏற்படுமோ…

Post navigation

டெஸ்ட் கிட் பயன்படுத்த வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவு: கவலை தருவதாக சீனா கருத்து
12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

Related Post

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

மெல்ல மெல்ல மங்கும் வாயேஜர்-1… உயிரைக் காக்க ஒரு அறிவியல் கருவி நிறுத்தம்…

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

உலகம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

மெல்ல மெல்ல மங்கும் வாயேஜர்-1… உயிரைக் காக்க ஒரு அறிவியல் கருவி நிறுத்தம்…

September 26, 2026 Sundar
உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer