Category: உலகம்

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32.18 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,678 உயர்ந்து 32,18,184 ஆகி இதுவரை 2,28,026 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

வாரத்துக்கு 2 முறை உருளை கிழங்கு சாப்பிடுங்கள்: பெல்ஜியம் அரசு வலியுறுத்தல் 

பெல்ஜியம்: பெல்ஜியத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்படாமல் வீணாகி வருவதை தடுக்கும் வகையில், மக்கள் வாரத்திற்கு இரண்டு முறை உருளைக்கிழங்கு சாப்பிட்ட…

கடும் பொருளாதார நெருக்கடியால் ஊரடங்கைத் தளர்த்திய சிரியா

டாமஸ்கஸ் கடும் பொருளாதார நெருக்கடியால் சிரியா ஊரடங்கைத் தளர்த்தி உள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனாவால் சிரியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஊரடங்கு…

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான போர்: மருத்துவர்களில், 7 பேரில் ஒருவர் இந்தியர்

நியூயார்க்: அமெரிக்காவில், கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களில், 7 பேரில் ஒருவர் இந்தியர் என அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் சுரேஷ்…

ஆதரவையும் எதிர்ப்பையும் சம்பாதித்த டிரம்ப்பின் அந்த முடிவு என்ன?

இந்த முடிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் மிக அதிகம். அந்நாட்டில் இறப்பு எண்ணிக்கை 60000 என்பதை…

2 லட்சம் இந்தியர்கள் ஜூன் மாதம் முதல் அமெரிக்காவில் வசிக்க முடியாதா?

வாஷிங்டன் அமெரிக்காவில் வசிக்கும் 2 லட்சம் வெளி நாட்டு இந்தியர்கள் எச்1பி விசா விதிகள் காரணமாக வரும் ஜூன் முதல் அந்நாட்டில் வசிக்க இயலாத நிலை ஏற்பட…

6வது குழந்தை: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை…

லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அவருக்கு பிறந்த 6வது குழந்தை என கூறப்படுகிறது. போரிஸ் ஜான்சனுக்கும்,…

1983ம் ஆண்டுக்கு பிறகு தைவானில் மீண்டும் கண்டறியப்பட்ட அரியவகை சிறுத்தை…!

தைபே: தைவானில் 1983க்கு பிறகு அரிய வகை சிறுத்தை இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரு வருட கடுமையான தேடலுக்குப் பிறகு, அலங்கி என்ற கிராமத்தில் ரேஞ்சர்கள்…

பிரதமர் மோடி, ஜனாதிபதி கோவிந்த் ஆகியோரை அன்பாலோ செய்த அமெரிக்கா…!

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம், பிரதமர் மோடியை அன்பாலோ செய்து இருக்கிறது. 22 மில்லியன் பாலோயர்களை கொண்டது அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வெள்ளை…

எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு – பன்னாட்டு மீட்புக் குழு…

நியூயார்க் உலகளவில் எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்புள்ளதாக பன்னாட்டு மீட்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக்…