ஒரு வாரத்துக்கும் மேலாக மலேரியா தடுப்பு மருந்து உட்கொள்ளுகிறேன் : டிரம்ப்
வாஷிங்டன் கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த ஒரு வாரமாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுவின் தொடர்ந்து உட்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…