நாய்க்குட்டிக்கு 19 அடி உயர ‘தங்க சிலை’ வைத்த துருக்மெனிஸ்தான் அதிபர்
அஸ்கபட் : மத்திய ஆசிய நாடான துருக்மெனிஸ்தானில் அதிபராக இருக்கும் குர்பங்குலி பெர்டிமுகமெடோவ், அந்நாட்டின் பாரம்பரியமிக்க அலபாய் எனும் நாய் இனத்திற்கு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார். நாட்டின்…