4 மாதங்களில் 4 பில்லியன் டாலர் நன்கொடை அளித்து அசத்திய அமேசான் தலைவரின் முன்னாள் மனைவி
நியூயார்க்: அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட் 4 மாதங்களில் 4 பில்லியன் அமெரிக்க டாலரை 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.…