Category: உலகம்

`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை!’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…

வாட்ஸ்அப் சமூக இணையதளம், தனிநபர் உரிமைகளில் தலையிடுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஏராளமானோர், வாட்ஸ்அப் செயலியில் இருந்து விலகி, டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.…

சீனாவின் இறக்குமதி தடை உத்தரவு : கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பு

கொச்சி இந்தியாவில் இருந்து கடல் உணவு இறக்குமதி செய்ய சீன அரசு தடை விதித்துள்ளதால் கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில்…

20 இந்திய வம்சாவளியினர்களுக்கு முக்கிய பதவி அளிக்கும் ஜோ பைடன்

வாஷிங்டன் அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் இதுவரை 20 இந்திய வம்சாவளியினரை முக்கிய பதவிகளில் நியமனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய…

உலகின் 2வது உயரமான மலையை ஏறி நேபாள குழுவினர் சாதனை

காத்மாண்டு: உலகின் 2வது உயரமான மலையை ஏறி நேபாள குழுவினர் சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையை நேப்பாளத்தைச் சேர்ந்த 10 பேர் அடங்கிய குழு படைத்துள்ளனர். இந்த…

வெள்ளை மாளிகையை விட்டு எப்போது வெளியேறுகிறார் டிரம்ப்?

வாஷிங்டன்: வரும் புதன்கிழமையன்று காலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் நண்பகல்…

நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் பலி: விசாரணைக்கு உத்தரவு

ஓஸ்லோ: நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் பலியாக, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பைஸா் மற்றும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள்…

ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கலாம்: பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு

லண்டன்: ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. ஜி 7 உச்சி மாநாடு வரும் ஜூன் 11ம்…

டிரம்ப் சமூகவலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதால் தவறான தகவல் பரவல் பெருமளவு குறைவு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த தவறான தகவல்கள் டிரம்பின் சமூக வலை தள கணக்குகள் முடக்கப்பட்டதால் பெருமளவு குறைந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில்…

மலேசியா : ஈப்போ நகர முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா

ஈப்போ மலேசியாவில் ஈப்போ நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிக அளவில் முதியோருக்கு ஏற்படுவது யாவரும்…

எனக்குச் சிறைத் தண்டனை கிடைக்கலாம் : மன்னிப்பு கோரும் வாஷிங்டன் தாக்குதல் பெண்

வாஷிங்டன் வாஷிங்டன் தாக்குதலில் ஈடுபட்டதால் தமக்குச் சிறை தண்டனை கிடைக்கலாம் என அஞ்சி டெக்சாஸை சேர்ந்த ஒரு பெண் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட்…