Category: உலகம்

சீனாவின் சினோவாக் தடுப்பூசி பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி!

ஜெனிவா: சீனாவின் சினோவாக் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருவதால், தடுப்பூசி…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.24 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,24,06,033 ஆகி இதுவரை 37,05,977 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,88,567 பேர்…

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை – துருக்கி அரசு

அங்காரா: இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. துருக்கி விமான விமானத்துறை வெளியிட்ட அறிக்கையில்…

இந்தியாவில் டெல்டா ரக வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனீவா: இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கடந்த…

உணவக தொழிலில் ஈடுபடும் முயற்சியில் எலான் மஸ்க்

கலிபோர்னியா: டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உணவகம் சார்ந்த தொழிலில் ஈடுபடுவதில் ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரைவ்-இன் ரெஸ்டாரன்ட்…

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; 8 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 14 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியான செய்தியில்,…

சீனாவில் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கி  ஒருவர் உயிரிழப்பு

ஹார்பின்: வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் சூறாவளி மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததில் ஒருவர் பலியானர் மற்றும் 16 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சூறாவளியானது…

பிரிட்டனில் கொரோனா மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு துவக்கம்

லண்டன்: பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கிய பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகள் இதுகுறித்து போரிஸ்…

இந்திய விமானங்களுக்கான தடை நீக்கம் – நெதர்லாந்து அரசு அறிவிப்பு

ஆம்ஸ்டர்டாம்: கொரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நெதர்லாந்து அரசு நீக்கியது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக பல்வேறு நாடுகளும்…

அமெரிக்காவில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

நியூயார்க்: அமெரிக்காவில் இன்று 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்காவில் அலாஸ்கா…