துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ரஷ்யப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக உள்ளனர் – தூதரகம் தகவல்
மாஸ்கோ: துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ரஷ்யப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று…