பாராலிம்பிக் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப்பதக்கம்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அவனி லெஹரா துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.…