டோக்கியோ பாராலிம்பிக் : தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பிழந்த மாரியப்பன்
டோக்கியோ டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் தேசியக் கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை மாரியப்பன் இழந்துள்ளார். டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன்…