Category: உலகம்

பலகாரம் செய்ய பயன்படுத்திய எண்ணெயில் விமானத்தைப் பறக்கவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து கிளாஸ்கோ விமான நிலையம் வரையிலான 380 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் (recycled cooking…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.72 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,72,19,975 ஆகி இதுவரை 46,72,346 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,60,446 பேர்…

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு ரூ.9000 கோடி நிதி உதவி

ஜெனிவா உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்கல் துயர் துடைப்பு பணிகளுக்காக ரூ.9000 கோடி நிதி உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலக உள்ளதாக…

கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் லசித் மலிங்கா

கொழும்பு இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் யசித் மலிங்கா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். உலக கிரிக்கெட் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் இலங்கை கிரிக்கெட் வீரர்…

2019 புனே பட்டம் முதல் அமெரிக்க ஓபன் பட்டம் வரை எம்மா ரெடுக்கனு கடந்து வந்த பாதை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் வெல்லும் இங்கிலாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் எம்மா…

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷ்யர்

நியூயார்க் அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளார். டென்னிஸ் போட்டிகளில் அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டி மிகவும் பிரபலமானதாகும்.…

மீண்டும் அடைபட்ட சூயஸ் கால்வாய் – போக்குவரத்து பாதிப்பு

கெய்ரோ: எவர்கிவன் கப்பலைத் தொடர்ந்து 43,000 டன் எடை கண்ட கோரல் கிறிஸ்டல் எனும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கியதால் போக்குவரத்து…

செப்டம்பர் 11: அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 20ஆண்டு நிறைவு தினம் இன்று…

வாஷிங்டன்: செப்டம்பர் 11ந்தேதி உலக வரலாற்றில் அழிக்க முடியாத சோக தினமாக பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் உயர்கோபுரமான இரட்டை கோபுரம் மீது கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர்…

அதிக கோல்கள் அடித்து சர்வதேச கால்பந்து போட்டியில் மெஸ்சி புதிய சாதனை

பியூனஸ் அயர்ஸ் லயோனல் மெஸ்சி சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த தென் அமெரிக்க வீரர் என்னும் சாதனை படைத்துள்ளார். நேற்று பியூனஸ் அயர்ஸ் நகரில்…

பாகிஸ்தானில்  4.5 அளவிலான நிலநடுக்கம் 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த…