அமெரிக்காவில் பயங்கரம்: டீனேஜ் மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலி…
மிச்சிகன்: அமெரிக்க பள்ளி ஒன்றில் டீனேஜ் மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். பலர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…