Category: உலகம்

இந்த வாரம் துருக்கியில் உக்ரைன் – ரஷ்யா பேச்சு வார்த்தை

கிவ் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இந்த வாரம் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது, ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு…

செர்னோபில் அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய படைகள்! உக்ரைன் மக்கள் பீதி…

கீவ்: உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. இதனால், ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உக்ரைன் மக்கள் பீதியடைந்துள்ளனர். நேட்டோ விவகாரத்தில்…

பாகிஸ்தான் : இன்று இம்ரான்கான் மீது நம்பிக்கையிலா தீர்மான வாக்கெடுப்பு

இஸ்லாமாபாத் இன்று பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் தற்போதைய பிரதமர் இம்ரான்கானுக்கு கடும் எதிர்ப்பு…

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி

கிறிஸ்ட்சர்ச்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள்…

ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு : உணவகைத்தை மூடிய அரசு – மன்னிப்பு கேட்ட உணவகம் 

மனாமா, பெஹ்ரைன் பெஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய உணவகத்தை ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்ததால் அர்சு மூடி உள்ளது. பெஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமா…

வடகொரியாவுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா வலியுறுத்தல்

நியூயார்க் எதிர்ப்புகளை மீறி ஏவுகணை சோதனை நடத்தும் வட கொரியாவுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க ஐநாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. தொடர்ந்து வடகொரிய அரசு ஏவுகணை சோதனைகளை…

துபாயில் முதலீட்டாளர்களுடன் உரையாற்றிய முதல்வர்..

துபாய்: ஐக்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்கள்- தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் 6100 கோடி ரூபாய் முதலீடு…. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முதலீட்டாளர்களுடன் துபாயில் ஒப்பந்தம்…

ஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்நாட்டு அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து வருகிறார். இந்தியாவிலேயே தொழில்…

தமிழ்நாடு – துபாய் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன் -முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு – துபாய் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழ்நாட்டிற்கும்…

இலங்கை பொருளாதார நெருக்கடி… தி ஐலேண்ட் நாளிதழ் நிறுத்தம்…

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதுடன் அனைத்து பொருட்களும் ரேஷனில் அளவாக…