Category: உலகம்

ஜப்பானில் அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை நடத்தும் மோடி

டோக்கியோ ஜப்பானில் நடைபெறும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள மோடி அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர்…

குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தலில் மேற்கத்திய நாடுகள்

ஜூரிச் குரங்கு காய்ச்சல் மேற்கத்திய நாடுகளில் வேகமாகப் பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று உலகெங்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது தெரிந்ததே. தற்போது மேற்கத்திய நாடுகளில்…

உக்ரைனில் மற்றும் லடாக்கில் என்ன நடக்கிறது : லண்டனில் ராகுல் சரமாரி கேள்வி

லண்டன் லடாக் மற்றும் உக்ரைனில் நடைபெறும் ஆக்கிரமிப்புக்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்விகள் எழுப்பி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது லண்டனில்…

இலங்கை அரசு திவால்! இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை…

வில்வித்தை உலகக் கோப்பை : வெண்கல  பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி

குவாங்ஜூ இந்திய மகளிர் அணி வில்வித்தை உலகப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. உலகக்கோப்பை வில்வித்தை போட்டி தென்கொரியாவின் குவாங்ஜு நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிருக்கான ரீகர்வ்…

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் தங்கம் வென்றார்

இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் ஃப்ளைவெயிட் (52 கிலோ) இறுதிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜிட்பாங்…

இலங்கையில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனே இணையத்தில் பதிவு செய்யுங்கள்! இந்திய தூதரகம் அறிவிப்பு…

கொழும்பு: இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் என அங்குள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொருளாதார சிக்கலில் சிக்கி…

உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழப்பு! இந்தியாவில்…..?

வாஷிங்டன்: உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது. இந்தியாவில்…

ரஷ்ய அதிபர் புதின் கனடாவுக்குள் நுழைய தடை மசோதா தாக்கல்

ஒட்டாவா: ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 1000 பேர் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட உள்ளது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்குப் பிறகு பொருளாதாரத்…

உலக அளவில் 52.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் 52.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில்…