உலக அளவில் 52.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

Must read

புதுடெல்லி:
லக அளவில் 52.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது.

சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தணியவில்லை. எனினும், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உலக அளவில் 52.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதுவரை 49.36 கோடி பேர் குணமடைந்த நிலையில் 62.92 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

More articles

Latest article