துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்!
டோக்கியோ: துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தியை அந்நாட்டு ஊடகமான NHK WORLD News தெரிவித்து உள்ளது.…