இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வாரா? இன்று தேர்தல் முடிவு வெளியாகிறது…
லண்டன்: இங்கிலாந்தில் புதிய பிரதமருக்குகான தேர்தல் முடிவு இன்று வெளியாக உள்ளது. அங்கு இறுதிப்போட்டியில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ரிஷி சுனக்குக்கும், லிஸ் டிரஸ்சுக்கும்…