14-ம் தேதி திறப்பு: இந்தியாவுக்கு வெளியே முதன்முதலாக அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை!
வாஷிங்டன்: அமெரிக்காவில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலை அக்டோபர் 14-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக அமெரிக்காவில்…