அமெரிக்காவில் பனிப்புயல்: 6 கோடி பேர் பாதிக்கும் அபாயம்!
நியூயார்க்: அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் மிக அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் கடும் பனிப்புயல் வீசுகிறது. மூன்று அடி உயரத்திற்கு சாலைகளில் பனி கொட்டிக்கிடக்கிறது.…