Category: இந்தியா

உடல் பருமன் மற்றும் குடிப்பழக்கம் உள்ள 680 அசாம் காவல் துறையினருக்கு விருப்ப ஓய்வு

கவுகாத்தி. அசாம் மாநிலத்தில் உடல் பருமன் மற்றும் குடிப்பழக்கம் உள்ள 680 காவல்துறையினருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட உள்ளது. அசாம் மாநில டிஜிபி ஜி.பி.சிங் செய்தியாளர்களிடம்,‘‘அசாம் மாநிலத்தில்…

இனியும் சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை : மத்திய அரசு உறுதி

டில்லி இனியும் அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அமலாக்கத் துறை இயக்குநர்…

ஐபிஎல் 2023 : நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாபை வென்ற கொல்கத்தா

கொல்கத்தா நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஜ்சாப் கிங்ஸ் அணியைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி பந்தில் வென்றுள்ளது. நேற்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்…

நாளை வங்கக் கடலில் உருவாக உள்ள மொக்கா புயல் – விவரங்கள்

சென்னை வங்கக்கடலில் நாளை உருவாக உள்ள புயலுக்கு மொக்கா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழுவுப் பகுதி ஒன்று…

இந்தியாவின் புதிய சாதனை :: மக்கள் தொகையில் உலகில் முதலிடம்

இந்தியாவின் புதிய சாதனை :: மக்கள் தொகையில் உலகில் முதலிடம் இந்தியா மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்மையில் ஐ.நா. மக்கள்தொகை…

கேரளா படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல்

மலப்புரம்: கேரளா படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல்தெரிவிததுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் தனூரில் நேற்று மாலை சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட…

டெலிவரி ஊழியர்களுடன் தோசை சாப்பிட்ட ராகுல் காந்தி

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ஹோட்டலை அடைய சுமார் 2 கிமீ தூரம் ஸ்கூட்டரில் சென்றார். பின் டெலிவரி ஊழியர்களைச் சந்தித்துப் பேசினார்.…

ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து – 2 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பொதுமக்களில் இரண்டு பேர்உயிரிழந்துள்ளனர் என்றும்,…

“வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது” தமிழகத்தில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய மணீஷ் காஷ்யப் மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய மணீஷ் காஷ்யப் தன் மீதான வழக்கை பீகார் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.…

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் கருணாசாகர் ஐபிஎஸ்

பாட்னா: தமிழக டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கருணாசாகர், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் பீகாரில் ஆளும் ராஷ்டிரிய ஜனதா தள…