Category: இந்தியா

இன்று மோடி அந்தமான் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.

போர்ட் பிளேயர் பிரதமர் மோடி இன்று அந்தமான் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தைக் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் இன்று பிரதமர் மோடி அந்தமான்,…

உடல்நலக்குறைவால் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணம்

பெங்களூரு உடல்நலக்குறைவால் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணம் அடைந்தார். கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2…

தக்காளி விற்று ரூ.2.8 கோடி சம்பாதித்த விவசாயி

புனே: தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததால் பலர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் விவசாயி ஒருவர் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளார். புனேயைச் சேர்ந்த ஈஸ்வர் காய்வர் என்ற 36 வயது…

போபால் டெல்லி வந்தே பாரத் ரயிலில் தீ… பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்! வீடியோ

டெல்லி: போபால் டெல்லி வந்தே பாரத் ரயிலில் திடீர் தி விபத்து ஏற்பட்டது. இதையடுத்த, ரயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

சிறுத்தைக்கு தோல் தொற்று : கழுத்துப்பட்டையால் செப்டிசீமியா ஏற்பட்டு விபரீத மரணம்…

மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் கடந்த வாரம் இரண்டு சிறுத்தைகள் இறந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கால்நடை மற்றும் வனவிலங்கு நிபுணர்…

இளம்பெண் கூட்டு பலாத்காரம் : பாஜக நிர்வாகி மகன் கைது

நந்தியா, மத்தியப்பிரதேசம் ஒரு இளம்பெண்ணைக் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகியின் மகன் ஆவார். மத்தியப் பிரதேசத்தின் தத்தியா…

இந்தியாவின் பலமே விவசாயிகள் தான் : ராகுல் காந்தி புகழாரம் 

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் பலம் விவசாயிகள் தான் எனத் தனது டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். டில்லியிலிருந்து சிம்லா செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்…

பீகார் : 1000 ரூபாய் பந்தயத்திற்காக 150 மோமோ சாப்பிட்ட 23 வயது இளைஞர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் அதிக அளவு மோமோக்களை யார் சாப்பிடுவது என்று நண்பர்களுக்குள் நடைபெற்ற போட்டியில் 23 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்தில்…

ராகுல் காந்திக்கு உணவளித்த ஹரியானா விவசாயிகள்… டெல்லிக்கு வரவழைத்து உபசரித்த சோனியா காந்தி

ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தனது தாயார் சோனியா காந்தியின் 10 ஜன்பத் இல்லத்தில் விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். ஹரியானா மாநிலம் சோனேபட்டிற்கு…

தெலுங்கானாவில் தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

தெலுங்கானா: தெலுங்கானாவில் தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானது. தெலுங்கானாவின் அதிலாபாத் அருகே ரூ.25 லட்சம் மதிப்புள்ள தக்காளி ஏற்றி வந்த லாரி, கர்நாடகாவில் இருந்து…