Category: இந்தியா

நாளை காவிரி மேலாண்மை ஆணைய அவசரக்கூட்டம்

டில்லி நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்துக்குக் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி…

மோடியின் பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து

டில்லி இன்று பிரதமர் மோடியின் 73 ஆம் பிறந்த நளை முன்னிட்டு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று பிரதர்மோடி தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி…

இன்று புரட்டாசி மாத பூஜைக்காகச் சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில் புரட்டாசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள்…

கரிம்புழா ஸ்ரீராமசுவாமி கோவில்,

கரிம்புழா ஸ்ரீராமசுவாமி கோவில் ஏரல்பாட் ராஜாவின் ஸ்ரீராமசுவாமி கோயில் தட்சிண அயோத்தி என்றும் அழைக்கப்படுகிறது, இது கேரளாவின் பாலக்காடு மாவட்டம், ஒட்டப்பாலம் தாலுகாவில் கரிம்புழா ஆற்றின் கரையில்…

பாகிஸ்தானுடன் இரு தரப்பு கிரிக்கெட் போட்டி இல்லை : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி பயங்கர வாத செயல்களைப் பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே இந்தியா இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். =இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும்…

மும்பையில்  கனடா பாடகர் இசை நிகழ்ச்சி சுவரொட்டிகளை அகற்றிய பாஜக

மும்பை மும்பையில் பாஜகவினர் கனடா பாடகர் ஷூப் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியின் சுவரொட்டிகளை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில்…

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு இன்று கூடுகிறது

டெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டம் ஐதராபாத்தில்…

அமலாக்க இயக்குனரகத்தின் இடைக்கால இயக்குநராக ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவின் நியமனம்!

சென்னை: அமலாக்க இயக்குனரகத்தின் இடைக்கால இயக்குநராக ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவின் நியமனம் செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இவர் 1993-பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி ஆவார். மத்திய…

கோழிக்கோட்டில் செப்டம்பர் 24 வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

கோழிக்கோடு நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கோழிக்கோட்டில் செப்டம்பர் 24 வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் கேரளாவில் வேகமாக பரவி வருகிறது. நிபா…

மாஹே பகுதிக்கு நிபா வைரசால் கட்டுப்பாடுகள் விதித்த புதுவை அரசு

மாஹே நிபா வைரஸ் பரவலையொட்டி புதுச்சேரி அரசு மாஹே பகுதியில் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. நிபா வைரஸ் பரவல் கேரளா மாநிலத்தில் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில்,…