ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர்
ஐதராபாத் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அம்மாநில…